| 245 | : | _ _ |a இராமநாதபுரம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14.5 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a அலவாக்கரை கோயிலில் இராமநாதபுரம் இராமலிங்க சேதுபதி தீர்த்தமாடி வழிபடும் போது தீர்த்தம், திருமாலை முதலிய சிறப்புக்களும், காணிக்கைகளும் ஒருவருக்கு வழங்கப்பட்டதைக் குறிக்கிறது. யாருக்கு வழங்கப்பட்டது என்பது இச்செப்பேட்டின் மூலம் அறிய முடியவில்லை. இச்செப்பேடு திருமலை நாயக்கர் காலத்தில் எழுதப்பெற்று, பிற்காலத்தில் அது மாற்றப்பெற்று மீண்டும் புதிய சொற்களைச் சேர்த்து எழுதப் பெற்றதாகத் தோன்றுகிறது. |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, இராமநாதபுரம், இராமலிங்கவிலாசம், கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம் |
| 752 | : | _ _ |a இராமலிங்க விலாசம் |c இராமநாதபுரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a ஆனந்த ஆண்டு, ஆவணி மாதம் 15-ஆம் நாள் |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 22 செ.மீ. நீளம், 14.5 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00016 |
| barcode | : | TVA_CPS_00016 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |